நீரில் மூழ்கி சிறுவன் பலி

Added : ஜன 23, 2022 | |
Advertisement
கீழக்கரை : ஏர்வாடி காட்டுப்பள்ளியைச் சேர்ந்தவர் முகைதீன். இவரது மகன் நுார்முஹம்மது 7.இவர் தனது தாயார் சஜிராபேகத்துடன் ஏர்வாடி கிழக்கு கடற்கரை சாலை ஓரத்தில் உள்ள பெரிய ஊரணியில் குளிக்க சென்றுஉள்ளார். தாயார் சஜிரா பேகம் கரையில் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது சிறுவன் நுார்முகமது ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி மூச்சுத்திணறி

கீழக்கரை : ஏர்வாடி காட்டுப்பள்ளியைச் சேர்ந்தவர் முகைதீன். இவரது மகன் நுார்முஹம்மது 7.இவர் தனது தாயார் சஜிராபேகத்துடன் ஏர்வாடி கிழக்கு கடற்கரை சாலை ஓரத்தில் உள்ள பெரிய ஊரணியில் குளிக்க சென்றுஉள்ளார். தாயார் சஜிரா பேகம் கரையில் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது சிறுவன் நுார்முகமது ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி மூச்சுத்திணறி உயிர்ழந்தார். ஏர்வாடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X