அமைச்சர் கைது?: கெஜ்ரிவால் வரவேற்பு

Updated : ஜன 24, 2022 | Added : ஜன 24, 2022 | கருத்துகள் (14)
Advertisement
புதுடில்லி-டில்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை கைது செய்ய வரும் அமலாக்கத் துறையினரை வரவேற்பதாக முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார். இதுகுறித்து அவர் நேற்று கூறியதாவது:பஞ்சாப் சட்டசபை தேர்தலை கருத்தில் வைத்து, டில்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை கைது செய்யும் நடவடிக்கைகளை அமலாக்கத்துறை மேற்கொள்வதாக தகவல்
அமைச்சர், கைது, கெஜ்ரிவால், வரவேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி-டில்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை கைது செய்ய வரும் அமலாக்கத் துறையினரை வரவேற்பதாக முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.


latest tamil news


இதுகுறித்து அவர் நேற்று கூறியதாவது:பஞ்சாப் சட்டசபை தேர்தலை கருத்தில் வைத்து, டில்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை கைது செய்யும் நடவடிக்கைகளை அமலாக்கத்துறை மேற்கொள்வதாக தகவல் கிடைத்து உள்ளது.நாங்கள் தவறு செய்யவில்லை என்பதால் எவ்வித அச்சமும் இன்றி அவர்களை வரவேற்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
24-ஜன-202215:45:18 IST Report Abuse
DVRR இப்படியாவது பஞ்சாப் கோவா தேர்தலுக்கு முன் நல்ல விளம்பரம் கிடைக்குமா என்ற எண்ணத்தில் தான் இந்த உளறல்
Rate this:
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
24-ஜன-202214:17:42 IST Report Abuse
pradeesh parthasarathy நீங்களும் பிஜேபி யம் ஒன்னு தானே ....
Rate this:
Cancel
மிளிர்வன் - AKL,நியூ சிலாந்து
24-ஜன-202213:01:11 IST Report Abuse
மிளிர்வன் பூனைக்குரலோன் சூப்பரா முட்டு குடுக்குறாரு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X