சிறந்த தேர்தல் நிர்வாகம் தமிழகத்திற்கு தேசிய விருது

Added : ஜன 24, 2022 | கருத்துகள் (3)
Advertisement
சென்னை-தேர்தல் நிர்வாகத்தில் சிறந்த மாநிலமாக, இந்திய தேர்தல் கமிஷன் விருதுக்கு, தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் 2021 ஏப்ரலில், சட்டசபை தேர்தல் நடந்தது. அப்போது, தேர்தல் நிர்வாகத்தின் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக, சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருது, ஜனாதிபதியால் 25ம் தேதி டில்லியில் நடக்கும் விழாவில்

சென்னை-தேர்தல் நிர்வாகத்தில் சிறந்த மாநிலமாக, இந்திய தேர்தல் கமிஷன் விருதுக்கு, தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2021 ஏப்ரலில், சட்டசபை தேர்தல் நடந்தது. அப்போது, தேர்தல் நிர்வாகத்தின் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக, சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருது, ஜனாதிபதியால் 25ம் தேதி டில்லியில் நடக்கும் விழாவில் வழங்கப்பட உள்ளது.இதில் பங்கேற்று விருதை பெற்றுக் கொள்ளும்படி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹுவிற்கு, இந்திய தேர்தல் கமிஷன் அழைப்பு விடுத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gurumurthy - Abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
24-ஜன-202209:37:52 IST Report Abuse
Gurumurthy இது அவர்கள் கடமை. கடமையை செய்ய சம்பளம் வாங்கியாயிற்று....
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
24-ஜன-202208:19:01 IST Report Abuse
duruvasar டிஷ் ஆண்டினாவுடன் சுற்றிய கண்டைனர் லாரிகளை மடக்கி பிடித்து, எந்தத் பட்டனை அழுத்தினாலும் தாமரை சின்னத்துக்கு ஓட்டு விழாமல் காத்து கண்விழித்துப் காவல் புரிந்த. உபிஸ்களுக்கு மட்டுமே இந்த பரிசு போய் சேரவேண்டும்.
Rate this:
maharaja - திருநெல்வேலி,இந்தியா
24-ஜன-202216:47:38 IST Report Abuse
maharajaஉங்கள நினச்சா பாவமா இருக்கு. நாங்க என்ன பீடா வாயன்களா ஏமாந்து போவ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X