நாகை அருகே மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

Updated : ஜன 24, 2022 | Added : ஜன 24, 2022 | கருத்துகள் (3)
Advertisement
நாகை: நாகை வேதாரண்யம் கோடியக்கரை அருகே நாட்டுப்படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 3 மீனவர்கள் கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டனர்.புஷ்பவனத்தைச் சேர்ந்த மீனவர்கள் பன்னீர் செல்வம், நாகமுத்து, ராஜேந்திரன் ஆகிய மூவர் மீதும் இலங்கை கடற்கொள்ளையர்கள் ரப்பர் கட்டை, இரும்பு கம்பி, அரிவாள் போன்ற ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தினர். மீனவர்களிடம் இருந்த மீன்பிடி வலை

நாகை: நாகை வேதாரண்யம் கோடியக்கரை அருகே நாட்டுப்படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 3 மீனவர்கள் கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டனர்.


புஷ்பவனத்தைச் சேர்ந்த மீனவர்கள் பன்னீர் செல்வம், நாகமுத்து, ராஜேந்திரன் ஆகிய மூவர் மீதும் இலங்கை கடற்கொள்ளையர்கள் ரப்பர் கட்டை, இரும்பு கம்பி, அரிவாள் போன்ற ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தினர். மீனவர்களிடம் இருந்த மீன்பிடி வலை மீன்கள் போன்றவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். தாக்குதலில் காயம் அடைந்த மீனவர்கள் வேதாரண்யம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R S BALA - CHENNAI,இந்தியா
24-ஜன-202212:36:57 IST Report Abuse
R S BALA வழக்கமாக இலங்கை கடற்படைதான் இந்த வேலைய செய்யும்.. இப்போ கடற்கொள்ளையர்களா.
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
24-ஜன-202211:02:16 IST Report Abuse
Sampath Kumar கல் கொள்ளையர்கள் ? இவர்கள் இலங்கையை சேர்த்தவர்கள் என்று எப்படி சொல்கீறார்கள் இலங்கை ராணுவம் மாற்று ஏற்பாடு செய்து உள்ளதா அல்லது வேற யாராவது ஊடு காடு அடிக்கின்றன
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
24-ஜன-202207:42:52 IST Report Abuse
NicoleThomson என்னங்க நடக்குது அந்த கொள்ளையர்களை சுட்டுத்தள்ள தமிழக அரசுக்கு நேரம் இல்லையா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X