இரவு பணியில் இருந்த பெண் ஏட்டு மரணம்

Added : ஜன 24, 2022 | |
Advertisement
மதுரை : மதுரையில் போலீஸ் ஸ்டேஷனில் இரவு பணியில் இருந்த பெண் ஏட்டு கலாவதி 40, நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்தார்.அலங்காநல்லூர் வள்ளாளபட்டி அரசு பஸ் டிரைவர் தெய்வராஜ். இவரது மனைவி கலாவதி. எஸ்.எஸ்.காலனி போலீஸ் ஸ்டேஷனில் உதவி எழுத்தராக இருந்தார். நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்தபோது, கலாவதிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

மதுரை : மதுரையில் போலீஸ் ஸ்டேஷனில் இரவு பணியில் இருந்த பெண் ஏட்டு கலாவதி 40, நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்தார்.

அலங்காநல்லூர் வள்ளாளபட்டி அரசு பஸ் டிரைவர் தெய்வராஜ். இவரது மனைவி கலாவதி. எஸ்.எஸ்.காலனி போலீஸ் ஸ்டேஷனில் உதவி எழுத்தராக இருந்தார். நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்தபோது, கலாவதிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இரவு 10:30 மணிக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார்.

கலாவதிக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். இவருக்கு ஏற்கெனவே நெஞ்சுவலி இருந்து ஆஞ்சியோ செய்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார். கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா, எஸ்.பி., பாஸ்கரன் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் வள்ளாலப்பட்டியில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X