பிரியாணி சாப்பிட்டு தூங்கியவர் உயிரிழப்பு

Added : ஜன 24, 2022 | கருத்துகள் (4)
Advertisement
சென்னை: சென்னை வியாசர்பாடியில் பிரியாணி சாப்பிட்டு தூங்கிய குறும்பட இயக்குநர் ரஞ்சித் தலைச்சுற்றல் ஏற்பட்டு மயக்கமடைந்து உயிரிழந்தார். ‛ரஞ்சித்தின் உடலை பிரேத பரிசோதனை செய்தபிறகே அவரது இறப்புக்கான காரணம் தெரியவரும்' என போலீசார் தெரிவித்தனர்.

சென்னை: சென்னை வியாசர்பாடியில் பிரியாணி சாப்பிட்டு தூங்கிய குறும்பட இயக்குநர் ரஞ்சித் தலைச்சுற்றல் ஏற்பட்டு மயக்கமடைந்து உயிரிழந்தார். ‛ரஞ்சித்தின் உடலை பிரேத பரிசோதனை செய்தபிறகே அவரது இறப்புக்கான காரணம் தெரியவரும்' என போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thonipuramVijay - Chennai,யூ.எஸ்.ஏ
24-ஜன-202219:42:43 IST Report Abuse
thonipuramVijay ஹா ஹா ... பிரியாணி சாப்பிடுவதற்கு முன்பு என்ன குடித்தார் , பிரியாணி சாப்பிட்ட பின்பு என்ன இழுத்தார் என்று விசாரித்தால் உண்மை விளங்கும் ...
Rate this:
Cancel
srinivasan - stockholm,சுவீடன்
24-ஜன-202214:30:28 IST Report Abuse
srinivasan Eating biriyani and dleeping is NIR good
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
24-ஜன-202211:55:09 IST Report Abuse
NicoleThomson எந்த கடை பிரியாணி ?
Rate this:
Kumar - Madurai,இந்தியா
24-ஜன-202218:29:28 IST Report Abuse
Kumarஅப்ப மர்ம நபர்கள் நடத்தும் பிரியாணி கடையாகத்தான் இருக்கும். வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X