மாணவி தற்கொலை விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்: அமைச்சர்

Added : ஜன 24, 2022 | கருத்துகள் (78) | |
Advertisement
சென்னை: சென்னையில் நிருபர்களிடம் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது: தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் உண்மையை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது. பள்ளிக்கூடங்களில் மத விவகாரம் நுழையக் கூடாது. குறிப்பிட்ட பள்ளியின் மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களிடம் விசாரணை நடக்கிறது. மாணவி தற்கொலை விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது கட்டாயம்
மாணவி தற்கொலை விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்: அமைச்சர்

சென்னை: சென்னையில் நிருபர்களிடம் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது: தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் உண்மையை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது. பள்ளிக்கூடங்களில் மத விவகாரம் நுழையக் கூடாது. குறிப்பிட்ட பள்ளியின் மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களிடம் விசாரணை நடக்கிறது.

மாணவி தற்கொலை விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். நடப்பாண்டில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு மே மாதம் கட்டாயம் பொதுத்தேர்வுகள் நடைபெறும். மாணவ, மாணவிகளிடம் ஆசிரியர்கள் எந்த வேலையும் வாங்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (78)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-ஜன-202208:50:51 IST Report Abuse
பேசும் தமிழன் அது தான் தவறு ஏதும் நடக்கவில்லை என்று மாவட்ட காவல்துறை உயர் அதிகாரியே கூறிவிட்டார்.... பிறகு எதற்கு விசாரணை... அந்த பெண் சாகவில்லை.... இன்னும். உயிருடன் தான் இருக்கிறார் என்று சொல்லி கேசை ஊத்தி மூட வேண்டியது தானே???
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
25-ஜன-202202:34:26 IST Report Abuse
Bhaskaran இது பற்றி வாய்திறக்கவில்லையே
Rate this:
Cancel
S Bala - London,யுனைடெட் கிங்டம்
24-ஜன-202220:12:48 IST Report Abuse
S Bala 1950-கலில் கூட பள்ளிகளில் மாணவர்களுக்கு catechism என்று ஒரு வகுப்பு வைத்து அதில் கிறித்துவ மதபோதனை செய்தனர். பிறகு பெற்றோர் வந்து போராடிய பின் அந்த வகுப்பு கிறித்துவ மாணவர்களுக்கு கட்டாயம், மற்றவர்களுக்கு விருப்பம் என்று பம்மாத்து செய்தனர். ஒவ்வொரு சனியன்றும் பைபிள் கதைகள் என்று ஒரு நாலைந்து பக்க சிறு கையேடு கொடுத்துவிட்டு திங்களன்று அந்த கதையை படித்தானா என்று சோதித்தனர். பால் கொடுக்கிறோம், சாப்பாடு போடுகிறோம், இலவச மருத்துவம் செய்கிறோம், இலவசமாக படிக்க வைக்கிறோம், வேலை வாங்கி தருகிறோம் என்று ஆசைவார்த்தை சொல்லி மதம் மாற்றும் .....டுகெட்ட ஜென்மங்கள் இவர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X