நெடுஞ்சாலை திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு; முதல்வர்

Added : ஜன 24, 2022 | கருத்துகள் (18) | |
Advertisement
சென்னை: தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத் திட்டங்கள் தொடர்பான அனைத்து பணிகளையும் விரைவுபடுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு தமிழக அரசு தனது முழு ஒத்துழைப்பை வழங்கும் எனத் தெரிவித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்
Tamilnadu, Highway, Stalin, CM,

சென்னை: தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத் திட்டங்கள் தொடர்பான அனைத்து பணிகளையும் விரைவுபடுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு தமிழக அரசு தனது முழு ஒத்துழைப்பை வழங்கும் எனத் தெரிவித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RandharGuy - Kolkatta,இந்தியா
25-ஜன-202201:33:32 IST Report Abuse
RandharGuy ஒற்றை செங்கல் பார்ட்டி .....சென்னை மதுரவாயல் திட்டம் ஏன்னா ஆயிற்று? சேது சமுத்திர திட்டம் என்ன ஆயிற்று?
Rate this:
Cancel
G Mahalingam - Delhi,இந்தியா
24-ஜன-202220:05:19 IST Report Abuse
G  Mahalingam திமுக தேர்தல் அறிக்கையில் 2 பாகத்தில் 8 வழி சாலைக்கு அனுமதி தர மாட்டோம். அதானி துறைமுகத்தை வர விட மாட்டோம் என்று இருக்கு கோபாலு. அப்போது எல்லாமே பொய்யா கோபாலு. தேர்தல் அறிக்கை என்பது மக்களை ஏமாற்றி வோட்டு வங்கியா கோபாலு. விஞ்ஞான பொய்யா கோபாலு.
Rate this:
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
24-ஜன-202219:36:33 IST Report Abuse
அம்பி ஐயர் எப்போ....??? நிதின் கட்கரி வீடியோ போட்ட அப்புறம்..... லெட்டர் எழுதுறாரு... முதல்வர்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X