அதிமுக செயலர் வீட்டில் ரெய்டு

Added : ஜன 24, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
பெரியநாயக்கன்பாளையம்: கோவை மாவட்டம் நாயக்கனூர் அடுத்த வீரபாண்டி கிழக்கு அதிமுக ஒன்றிய செயலர் ஜெயராமன். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் அவரது வீட்டில் போலீசார் ரெய்டு நடத்தினர்.

பெரியநாயக்கன்பாளையம்: கோவை மாவட்டம் நாயக்கனூர் அடுத்த வீரபாண்டி கிழக்கு அதிமுக ஒன்றிய செயலர் ஜெயராமன். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் அவரது வீட்டில் போலீசார் ரெய்டு நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
25-ஜன-202206:14:20 IST Report Abuse
Mani . V எங்கள் கட்சியில் சேர்ந்து புனிதரானால் எவ்வளவு ஊழல் செய்து, எத்தனை லட்சம் கோடி கொள்ளையடித்து இருந்தாலும் ரெய்டு கிடையாது.
Rate this:
Cancel
John Miller - Hamilton,பெர்முடா
25-ஜன-202204:48:21 IST Report Abuse
John Miller பழைய மந்திரிகள் காமராஜ் மற்றும் உதயகுமார் தலா ஐநூறு கோடிகளுக்கு மேலும், வைத்தி கிட்டத்தட்ட ஆயிரம் கோடிகளுக்கு மேலும் கொள்ளை அடித்துள்ளனர். வைத்தி வைத்துள்ளதால் செத்துப்போன தஞ்சாவூர் மந்திரியின் கொள்ளை சொத்தும் அடங்கும். அதே மாதிரி திருச்சி வெல்லமண்டியும் சாதாரண ஆள் இல்லை. தமிழக ஊழல் ஒழிப்பு துறை விரைவில் இவர்களை பிடித்து குடைய வேண்டும்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Currently in Cupertino, California.,இந்தியா
25-ஜன-202202:32:46 IST Report Abuse
Ramesh Sargam தினம் தினம் அவன் வீட்டில ரைடு. இவன் வீட்டுல ரைடு. சரி செய்யுங்க. அதற்கப்புறம் என்ன ஆவுது, அதா பத்தி செய்தி வருவதில்லையே, ஏன்? ரைடில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை கிடைத்ததா? அவர்கள் ஊழல் செய்து சேர்த்த பணம் மற்றும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதா? அப்படி செய்தி ஏதும் வருவதில்லையே. அப்படி என்றால், இந்த ரைடுகளில் சிக்கியவர்கள் ஒரு வேலை ஜாமீன் மூலம் வெளியில் வந்து, தண்டனைகளிலிருந்து தப்பித்து மீண்டும் அதே தவறுகளை செய்கிறார்களா? நான் கடைசியில் கூறியதுதான் நிஜம் என்று நான் நினைக்கிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X