குடியரசுதின தேநீர் விருந்து ஒத்திவைப்பு; கவர்னர் மாளிகை

Added : ஜன 24, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை: குடியரசுதினத்தை முன்னிட்டு நடக்கவிருந்த தேநீர் விருந்து ஒத்திவைக்கப்படுவதாக தமிழக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. கோவிட் பரவல் காரணமாக இந்த முடிவு எடுத்திருப்பதாகவும், பின்னொரு நாளில் இந்த விருந்து நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RandharGuy - Kolkatta,இந்தியா
25-ஜன-202208:08:52 IST Report Abuse
RandharGuy ///….
Rate this:
Cancel
RandharGuy - Kolkatta,இந்தியா
25-ஜன-202201:29:56 IST Report Abuse
RandharGuy கோவிட் பரவல் காரணமா....இல்ல ....தளபதியிய பாக்க பயமா
Rate this:
Cancel
Rajan -  ( Posted via: Dinamalar Android App )
24-ஜன-202217:39:06 IST Report Abuse
Rajan இது என்ன சம்பிரதாயம். எதற்கு தேனீர் விருந்து மக்கள் பணத்தில்? உண்மையான காரணம் என்ன என்றால் தற்போது ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மனக்கசப்புதான். தேநீர் விருந்தே வேண்டாம் போடா என்று சொல்வார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X