சரத்பவாருக்கு கோவிட்

Added : ஜன 24, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாருக்கு இன்று (ஜன.,24) கோவிட் பரிசோதனை எடுக்கப்பட்டது. அதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால் மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவருடன் கடந்த சில தினங்களாக தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளும்படி அவர் கேட்டுக்
சரத்பவாருக்கு கோவிட்

மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாருக்கு இன்று (ஜன.,24) கோவிட் பரிசோதனை எடுக்கப்பட்டது. அதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால் மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவருடன் கடந்த சில தினங்களாக தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-ஜன-202217:45:33 IST Report Abuse
kulandai kannan மராட்டிய விஞ்ஞான கட்டுமரம்.
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
24-ஜன-202216:58:53 IST Report Abuse
Tamilan மும்பை முழுவதும் குறைந்து விட்டது . பத்தில் ஒரு பங்காகி விட்டது . எப்படி பின் அரசில் உள்ளவர்களுக்கு அரசை நடத்துபவர்களுக்கு ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X