எம்பிபிஎஸ்,பிடிஎஸ் தரவரிசை பட்டியல் வெளியீடு: 710 மதிப்பெண் பெற்று மூவர் முதலிடம்

Updated : ஜன 24, 2022 | Added : ஜன 24, 2022 | கருத்துகள் (1)
Advertisement
சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், 2021-2022 ஆம் ஆண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசை பட்டியலை வெளியிட்டார். தமிழகத்தில் மொத்தம் உள்ள 6,999 எம்பிபிஸ்,1930 பிடிஎஸ் இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.தமிழகத்தில் ஜனவரி 27 ல் சிறப்புபிரிவினருக்கும், ஜனவரி28 மற்றும் 29ல் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 % இடஒதுக்கீடு கலந்தாய்வும் ஜனவரி 30

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், 2021-2022 ஆம் ஆண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசை பட்டியலை வெளியிட்டார். தமிழகத்தில் மொத்தம் உள்ள 6,999 எம்பிபிஸ்,1930 பிடிஎஸ் இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.



latest tamil news




தமிழகத்தில் ஜனவரி 27 ல் சிறப்புபிரிவினருக்கும், ஜனவரி28 மற்றும் 29ல் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 % இடஒதுக்கீடு கலந்தாய்வும் ஜனவரி 30 பொதுப்பிரிவினருக்கு முதல் முறையாக ஆன்லைனில் கலந்தாய்வு நடைபெறுகிறது. இதுகுறித்து tnmedicalslection.net, tnhealth.tn.gov.in என்ற இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம்.


latest tamil news



நாமக்கல்-கீதாஞ்சலி, பிரவீன், திருவள்ளூர்- பிரசன் ஜித்தன் ஆகிய மாணவர்கள் 710 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
25-ஜன-202202:24:56 IST Report Abuse
Bhaskaran கல்வி யாவாரிங்க ஒப்பாரி வைபாங்கோ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X