சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'திராவிட அரசியல் தெரியலையே...'

Added : ஜன 24, 2022
Advertisement
'திராவிட அரசியல் தெரியலையே...'கோவை பொன்னைராஜபுரத்தில், பா.ஜ., சார்பில், பொங்கல் விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது.இதில் பங்கேற்ற, அக்கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை, நிருபர்களை சந்தித்தார்.அவர் கூறுகையில், 'பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து, பொதுமக்களிடம் இருந்து புகார் வந்தபோது, 'ஒரு குழப்பமும் இல்லை' என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், இப்போது, 'தரமில்லாத
பக்க வாத்தியம்


'திராவிட அரசியல் தெரியலையே...'



கோவை பொன்னைராஜபுரத்தில், பா.ஜ., சார்பில், பொங்கல் விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது.இதில் பங்கேற்ற, அக்கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை, நிருபர்களை சந்தித்தார்.அவர் கூறுகையில், 'பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து, பொதுமக்களிடம் இருந்து புகார் வந்தபோது, 'ஒரு குழப்பமும் இல்லை' என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், இப்போது, 'தரமில்லாத பொருட்களை சப்ளை செய்த நிறுவனங்களை, 'பிளாக் லிஸ்ட்' செய்வோம்' என்கிறார். இந்த ஊழலுக்கு காரணமான அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது எப்போது நடவடிக்கை எடுக்க போகிறார்?' எனக் கேள்வி
எழுப்பினார்.அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'திராவிட கழகங்களின் ஆட்சியில், ஊழல் புகார் சொல்லுறவங்க மீது தான் வழக்கு பாயும்... ஊழல் செய்யும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு, பாராட்டு கிடைக்கும்... அண்ணாமலைக்கு, திராவிட அரசியல் தெரியலையே...' என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X