159 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியல்: வெளியிட்டது சமஜ்வாதி கட்சி

Updated : ஜன 24, 2022 | Added : ஜன 24, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
லக்னோ: உ.பி. சட்டசபை தேர்தலில் சமஜ்வாதி கட்சி 159 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது.உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா சட்டசபைகளுக்கு, பிப்., 10ல் துவங்கி மார்ச் 7ம் தேதி வரை தேர்தல் நடக்க உள்ளது. மார்ச் 10ல் ஓட்டுகள் எண்ணப்படுகின்றன.கட்சிகள் பிரசாரத்தில் தீவிம் காட்டி வரும் நிலைில், இன்று (ஜன.24) சமஜ்வாதி கட்சி 159 பேர் கொண்ட தனது முதல் வேட்பாளர்கள் பட்டியலை
159 பேர் ,வேட்பாளர் பட்டியல், மாஜ்வாதி கட்சி,உ.பி. சட்டசபை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

லக்னோ: உ.பி. சட்டசபை தேர்தலில் சமஜ்வாதி கட்சி 159 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது.

உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா சட்டசபைகளுக்கு, பிப்., 10ல் துவங்கி மார்ச் 7ம் தேதி வரை தேர்தல் நடக்க உள்ளது. மார்ச் 10ல் ஓட்டுகள் எண்ணப்படுகின்றன.கட்சிகள் பிரசாரத்தில் தீவிம் காட்டி வரும் நிலைில், இன்று (ஜன.24) சமஜ்வாதி கட்சி 159 பேர் கொண்ட தனது முதல் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது.


latest tamil news




இதில் கட்சியின் தலைவரான அகிலேஷ் மெயின்பூரி மாவட்டம் கர்ஹால், தொகுதியிலும், சிறையில் உள்ள அசம்கான், அவரது மகன் அப்துல்லா அசம்கான் ஆகியோருக்கும் போட்டியிட சீட் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vadivelu - thenkaasi,இந்தியா
25-ஜன-202201:18:15 IST Report Abuse
vadivelu இஸ்லாமியர்கள் அதிகமாக உள்ள தொகுதிகளில் வெற்றி கிடைத்தே ஆக வேண்டும்.நூற்றுக்கும் மேலான வேட்பாளர்கள் இஸ்லாமியர்கள்தான்.தோல்வி அடைந்தால் மக்களிடையே மத வேறுபாடுகள் குறைந்து விட்டது என்று பொருள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X