தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே டில்லியில் அனுமதி

Added : ஜன 24, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
டில்லியில் நடைபெறும் விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளன. பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவல் உள்ளதால் மேலும் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.இது குறித்து டில்லி போலீஸ் வெளியிட்டு உள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:இரண்டு 'டோஸ்'
தடுப்பூசி ,டில்லி,அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

டில்லியில் நடைபெறும் விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளன. பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவல் உள்ளதால் மேலும் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து டில்லி போலீஸ் வெளியிட்டு உள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:இரண்டு 'டோஸ்' தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே குடியரசு தின விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது.முக கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும்.


latest tamil news





வாகன நிறுத்துமிடத்தில் குறைந்த எண்ணிக்கையிலேயே வாகனங்கள் அனுமதிக்கப்படும். அதனால் வேறு சிலருடன் சேர்ந்து, ஒரே வாகனத்தில் வருவது சிறந்ததாக இருக்கும்.
அல்லது வாடகை வாகனங்களில் வரலாம். தகுந்த அடையாள அட்டை, தடுப்பூசி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
25-ஜன-202208:39:43 IST Report Abuse
Lion Drsekar ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் யாரையும் கட்டுப்படுத்தவில்லை , அது அவரவர்களின் விருப்பம் என்ற செய்தி வந்தது, ஆனால் இன்று ?? வந்தே மாதரம்
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
25-ஜன-202202:28:17 IST Report Abuse
Bhaskaran நான் நேற்று வெளிநாட்டில் இருந்து டெல்லிவழியாக சென்னைவந்தேன் விமானநிலையத்தில் தடுப்பூசி மற்றும் பி.சி.ஆர் டெஸ்ட் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X