நகராட்சி அலுவலத்தில் சினிமா சூட்டிங்

Added : ஜன 24, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
ஊட்டி- பந்தலூரில் உள்ள நெல்லியாளம் நகராட்சி அலுவலத்தில் மதியம்முதல் சினிமா சூட்டிங் நடத்தப்பட்டது. அலுவலக பணிகள் நிறுத்தப்பட்டு, நகராட்சி அலுவலகம் எஸ்.பி. அலுவலமாக மாற்றப்பட்டது.இதனால் நகராட்சி பணிகளுக்கு வந்த பொதுமக்கள் சினிமா நட்சத்திரங்களை பார்த்து செல்பி எடுத்து சென்றனர். நகராட்சி ஆணையாளர் கூறுகையில், படக்குழுவினர் சென்னையில் அனுமதிப்பெற்று 35 ஆயிரம் ரூபாய்
நகராட்சி அலுவலத்தில் சினிமா சூட்டிங்

ஊட்டி- பந்தலூரில் உள்ள நெல்லியாளம் நகராட்சி அலுவலத்தில் மதியம்முதல் சினிமா சூட்டிங் நடத்தப்பட்டது. அலுவலக பணிகள் நிறுத்தப்பட்டு, நகராட்சி அலுவலகம் எஸ்.பி. அலுவலமாக மாற்றப்பட்டது.
இதனால் நகராட்சி பணிகளுக்கு வந்த பொதுமக்கள் சினிமா நட்சத்திரங்களை பார்த்து செல்பி எடுத்து சென்றனர். நகராட்சி ஆணையாளர் கூறுகையில், படக்குழுவினர் சென்னையில் அனுமதிப்பெற்று 35 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தியுள்ளனர். அதேபோல் நகராட்சியிலும் 30- ஆயிரம் ரூபாய் கட்டணம்செலுத்தியுள்ளனர். இதனால் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டது என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
25-ஜன-202203:56:44 IST Report Abuse
NicoleThomson சென்னையில் அனுமதி பெற்று ??? எப்பா இனி தமிழகம் முழுதும் சென்னையில் கட்டுப்படுத்தப்படும் போல?
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
25-ஜன-202202:30:09 IST Report Abuse
Bhaskaran மக்கள் பிரச்னை களுக்கு இரண்டாம் இடம் சினிமாக்காரங்களுக்கு முதலிடம் சபாஷ் விடுமுறை நாட்களில் ஷூட்டிங் செய்யலாமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X