Quotes

Added : ஜன 25, 2022 | |
Advertisement
மக்களுக்கு தெரிவிக்கலாமே? கோராக்பூரில் உள்ள மடத்தில் தான் யோகி ஆதித்யநாத் அதிகமாக தங்குவார். இதை மக்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை; அது ஒரு பெரிய பங்களாவை போல் இருக்கும். இதுகுறித்து அவர் மக்களுக்கு தெரிவிக்காதது ஏன்? மாயாவதி தலைவர், பகுஜன் சமாஜ்மதத்தை பயன்படுத்துவதா? மக்களிடமிருந்து ஓட்டுகளை பெறுவதற்கு மதம் மற்றும் ஜாதியை பா.ஜ., வினர் பயன்படுத்தி வருகின்றனர்.
 Quotes

மக்களுக்கு தெரிவிக்கலாமே?

கோராக்பூரில் உள்ள மடத்தில் தான் யோகி ஆதித்யநாத் அதிகமாக தங்குவார். இதை மக்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை; அது ஒரு பெரிய பங்களாவை போல் இருக்கும். இதுகுறித்து அவர் மக்களுக்கு தெரிவிக்காதது ஏன்?

மாயாவதி தலைவர், பகுஜன் சமாஜ்மதத்தை பயன்படுத்துவதா? மக்களிடமிருந்து ஓட்டுகளை பெறுவதற்கு மதம் மற்றும் ஜாதியை பா.ஜ., வினர் பயன்படுத்தி வருகின்றனர். அதையே தான் தேர்தல் நடக்கும் உ.பி., மாநிலத்திலும் பா.ஜ., வினர் செய்து வருகின்றனர்.

பூபேஷ் பாகேல்சத்தீஸ்கர் முதல்வர், காங்.,மக்கள் மறக்கவில்லை!உ.பி.,யில் அகிலேஷ் யாதவ் ஆட்சியில் நடந்த வன்முறைகள், ஊழல் ஆகியவற்றை மக்கள் மறக்கவில்லை. இப்போது இங்கு நல்லாட்சி நடக்கிறது. எனவே அகிலேஷின் பேச்சுக்கு மக்கள் மயங்க மாட்டார்கள்.கேசவ் பிரசாத் மவுரியாஉ.பி., துணை முதல்வர், பா.ஜ.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X