துப்பாக்கிச்சூடு விசாரணை: கபில்குமார் சரத்கர் ஆஜர்

Added : ஜன 25, 2022
Advertisement
துாத்துக்குடி : துாத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.ஆணையம் நேற்று 35வது கட்ட விசாரணையை துவக்கியது. ஜன., 29 வரை விசாரணை நடக்கிறது. இதுவரை 1,417 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, 1,037 பேரிடம் விசாரணை
 துப்பாக்கிச்சூடு விசாரணை: கபில்குமார் சரத்கர் ஆஜர்

துாத்துக்குடி : துாத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

ஆணையம் நேற்று 35வது கட்ட விசாரணையை துவக்கியது. ஜன., 29 வரை விசாரணை நடக்கிறது. இதுவரை 1,417 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, 1,037 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 1,483 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. நேற்றைய விசாரணையின்போது, திருநெல்வேலி டி.ஐ.ஜி.,யாக இருந்த கபில்குமார் சரத்கர் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X