கடலூர் கலெக்டருக்கு கொரோனா தொற்று

Added : ஜன 25, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
கடலுார் : கடலுார் கலெக்டர் பாலசுப்ரமணியம் தொடர் காய்ச்சலால் நேற்று காலை கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.டாக்டர்கள் ஆலோசனைப்படி, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். கலெக்டர் அலுவலக ஊழியர்கள் மற்றும் அவருடன் சமீபத்தில் தொடர்பில் இருந்த அதிகாரிகள் பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம், மயிலம்
கடலூர் கலெக்டருக்கு கொரோனா தொற்று

கடலுார் : கடலுார் கலெக்டர் பாலசுப்ரமணியம் தொடர் காய்ச்சலால் நேற்று காலை கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

டாக்டர்கள் ஆலோசனைப்படி, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். கலெக்டர் அலுவலக ஊழியர்கள் மற்றும் அவருடன் சமீபத்தில் தொடர்பில் இருந்த அதிகாரிகள் பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதி பா.ம.க., - எம்.எல்.ஏ., சிவகுமார். சில நாட்களாக சளி, இருமல், காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.

மேல்சித்தாமூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அவருக்கு, நேற்று முன்தினம் இரவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதால், டாக்டர்கள் அறிவுரைப்படி, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
25-ஜன-202206:20:34 IST Report Abuse
Mani . V முகக்கவசம் அணிந்தால் கொரோனா வராது என்னும் பொழுது, இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்றால், இவர் முகக்கவசம் அணியவில்லை என்றுதானே அர்த்தம்? அரசின் உத்தரவை மதிக்காத இவரைப் போன்றவர்களை நிரந்தரப் பணி நீக்கம் செய்தால் என்ன?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X