ரூ.60 லட்சத்துடன் கார் பறிமுதல்

Added : ஜன 25, 2022 | கருத்துகள் (3)
Advertisement
திருநெல்வேலி: திருநெல்வேலி -- துாத்துக்குடி நான்கு வழிச் சாலை, கே.டி.சி., நகர் 'செக்போஸ்டில்' நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். திருநெல்வேலி பதிவு எண் கொண்ட காரில் வந்தவர், 60 லட்சம் ரூபாய் வைத்திருந்தார். விசாரணையில், டவுனைச் சேர்ந்த முகமது அசாருதீன், 35, என தெரிந்தது. முன்னுக்கு பின் முரணாக பேசியதால், தொடர்ந்து

திருநெல்வேலி: திருநெல்வேலி -- துாத்துக்குடி நான்கு வழிச் சாலை, கே.டி.சி., நகர் 'செக்போஸ்டில்' நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். திருநெல்வேலி பதிவு எண் கொண்ட காரில் வந்தவர், 60 லட்சம் ரூபாய் வைத்திருந்தார். விசாரணையில், டவுனைச் சேர்ந்த முகமது அசாருதீன், 35, என தெரிந்தது. முன்னுக்கு பின் முரணாக பேசியதால், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MANIAN K - Dubai ,இந்தியா
25-ஜன-202209:49:40 IST Report Abuse
MANIAN K விட மாட்டோம், கைதிகளின் கால்களை - இப்படிக்கு விசாரணை அதிகாரிகள்
Rate this:
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
25-ஜன-202208:10:07 IST Report Abuse
அம்பி ஐயர் பேரைப் பார்த்தாலேயே தெரியுதே..... ஹவாலா....
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
25-ஜன-202203:48:35 IST Report Abuse
NicoleThomson விசாரணை விசாரணை விசாரணை மிக பணிவன்புடன் நடத்துவார்கள் லாவண்யா தற்கொலைக்கு தூண்டியவர்களை கூட மறந்து போயி பேசமாட்டார்கள் என்ன ஒரு பணிவு இந்த ஆட்சியில்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X