தி.மு.க.,வை கண்டித்து அல்வா வழங்கி போராட்டம்

Added : ஜன 25, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
திருநெல்வேலி : தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க., அரசை கண்டித்து நெல்லையில் ஹிந்து தேசிய கட்சியினர் பொதுமக்களுக்கு அல்வா வழங்கும் போராட்டத்தை நடத்தினர்.சட்டசபைத் தேர்தலின்போது தி.மு.க.,வினர் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம், கல்விக் கடன் ரத்து, பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்குதல் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அவற்றை
DMK, அல்வா

திருநெல்வேலி : தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க., அரசை கண்டித்து நெல்லையில் ஹிந்து தேசிய கட்சியினர் பொதுமக்களுக்கு அல்வா வழங்கும் போராட்டத்தை நடத்தினர்.

சட்டசபைத் தேர்தலின்போது தி.மு.க.,வினர் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம், கல்விக் கடன் ரத்து, பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்குதல் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அவற்றை நிறைவேற்றவில்லை. அதனை கண்டித்து ஹிந்து தேசிய கட்சியினர் திருநெல்வேலி கலெக்டர் அலுவலகம் முன் பொதுமக்களுக்கு அல்வா வழங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹிந்து தேசிய கட்சி நிறுவனர் மணி உள்ளிட்டோர் நெல்லையில் கைதாகினர். தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் அல்வா கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
25-ஜன-202209:25:01 IST Report Abuse
Sampath Kumar அட அப்படியா ஒரு ஐந்து பேரு அரைகிலோ அல்வாவை தின்கிறது இதுக்கு பேரு போராட்டமா? அது சரி முட்டிக்காலுக்கு கீலே உள்ள தண்ணீரில் படக்குவிட்டு சீன் போட்ட கும்பல் தானே அம்மா எனும் ஒரு சந்தேகம் பிரியாணி குடுத்து போராட்டம் நடித்த இருந்தால் ஒரு வேலை கூட்டமாவது கூடி இருக்கும் என்னபண்ரது நம்ம தலை அப்படி ஹி ஹி
Rate this:
Neutrallite - Singapore,சிங்கப்பூர்
25-ஜன-202218:23:34 IST Report Abuse
Neutralliteபிரியாணி புத்தி போகுதா பாரு..உங்க கூட்டம் எப்படி கூட்டம் சேக்குதோ அதா விட்டா வேற யோசிக்க தெரியாதோ...ஹி ஹி......
Rate this:
Cancel
RandharGuy - Kolkatta,இந்தியா
25-ஜன-202208:31:18 IST Report Abuse
RandharGuy ,,, ….
Rate this:
Cancel
Venkatakrishnan - Mumbai,இந்தியா
25-ஜன-202205:34:34 IST Report Abuse
Venkatakrishnan ஆல்வா சாப்பிட நினைத்த சங்கிகள் அதையே தங்கள் போராட்டமாக மாற்றியது அவர்களது கோமாளித்தனத்தையே காட்டுகிறது... தமிழகத்தில் தாமரையின் வளர்ச்சி மெய்சிலிர்க்க வைக்கிறது..
Rate this:
Neutrallite - Singapore,சிங்கப்பூர்
25-ஜன-202218:24:27 IST Report Abuse
Neutralliteரொம்ப சிலுத்துக்கிறியேப்பா.....
Rate this:
Neutrallite - Singapore,சிங்கப்பூர்
25-ஜன-202218:31:03 IST Report Abuse
Neutralliteவேங்கடகிருஷ்ணன்னு பேருல கமெண்ட் போட்றவரே...அப்போ குவார்ட்டர் குடிக்க நெனச்சு அதையே தான் தீம்க்க போராட்டமா மாத்துச்சா... என்னப்பா கம்பெனி ரகசியத்தை வெளிய விட்டுட்டியேப்பா.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X