விபத்தில் சிக்கியவர்களுக்கு போலீஸ் கமிஷனர் உதவி

Updated : ஜன 25, 2022 | Added : ஜன 25, 2022 | கருத்துகள் (3)
Advertisement
திருப்பூர்: திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பாபு இரவு ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டிருந்தார்.திருப்பூர் காலேஜ் ரோட்டில் கமிஷனர் ரோந்து சென்ற போது, சவுடாம்பிகை திருமண மண்டபம் அருகே நடந்த சாலை விபத்தை கமிஷனர் பார்த்தார். உடனே, வாகனத்தை விட்டு இறங்கிய கமிஷனர் பாபு, விபத்தில் காயமடைந்த நபர்களை உடனடியாக மீட்டு, அருகிலுள்ள வாகனத்தை அழைத்து
விபத்தில் சிக்கியவர்களுக்கு போலீஸ் கமிஷனர் உதவி

திருப்பூர்: திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பாபு இரவு ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டிருந்தார்.
திருப்பூர் காலேஜ் ரோட்டில் கமிஷனர் ரோந்து சென்ற போது, சவுடாம்பிகை திருமண மண்டபம் அருகே நடந்த சாலை விபத்தை கமிஷனர் பார்த்தார். உடனே, வாகனத்தை விட்டு இறங்கிய கமிஷனர் பாபு, விபத்தில் காயமடைந்த நபர்களை உடனடியாக மீட்டு, அருகிலுள்ள வாகனத்தை அழைத்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். காயம்பட்ட நபர்கள் நலமாக உள்ளனர். இதை பார்த்த பொதுமக்கள் கமிஷனரின் நடவடிக்கையை வெகுவாக பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
25-ஜன-202208:51:13 IST Report Abuse
Lion Drsekar ஒரு மனிதராக செயல்பட்டதற்கு பாராட்டுக்கள், இதைவிட மிக அதிக அளவில் அன்றாடம் மக்களுக்கு எல்லா நிலைகளும் தினம் தினம் எந்த ஒரு விளம்பரமும் இல்லாது சேவை செய்வது ஆட்டோ ஓட்டுனர்கள், போக்குவரத்து, விபத்து, ஒருவருக்கு ஆபத்து என்றால் ஓடிவந்து உதவுவது.. அவர்களின் சேவையையும் பாராட்டவேண்டியது நம் கடமை, வந்தே மாதரம்
Rate this:
Cancel
Dhandapani - Madurai,இந்தியா
25-ஜன-202208:05:39 IST Report Abuse
Dhandapani நன்றி
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
25-ஜன-202208:03:13 IST Report Abuse
Girija இது அவங்க வேலை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X