ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலை: முக்கிய குற்றவாளி கைது

Added : ஜன 25, 2022 | கருத்துகள் (3)
Advertisement
பாலக்காடு: கேரளாவில் கடந்த 2021ம் ஆண்டு நவ.,15 ல் மனைவியுடன் பயணம் செய்த ஆர்எஸ்எஸ் பிரமுகர் சஞ்ஜித் என்பவரை வழிமறித்த சிலர் கொலை செய்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய பாலக்காடு போலீசார் 9 பேரை கைது செய்திருந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணை அடிப்படையில், இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை கைது செய்து விசாரணை நடத்தி
ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலை: முக்கிய குற்றவாளி கைது

பாலக்காடு: கேரளாவில் கடந்த 2021ம் ஆண்டு நவ.,15 ல் மனைவியுடன் பயணம் செய்த ஆர்எஸ்எஸ் பிரமுகர் சஞ்ஜித் என்பவரை வழிமறித்த சிலர் கொலை செய்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய பாலக்காடு போலீசார் 9 பேரை கைது செய்திருந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணை அடிப்படையில், இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
25-ஜன-202216:09:34 IST Report Abuse
வாய்மையே வெல்லும் விஷம் கலந்த தொப்பியின் மூளையில அன்பு எங்க இருக்க போகிறது?? வெறுப்பு உணர்வில் கொலை செய்ய தான் அவனுக்கு சந்தர்பம் கிட்டும் செய்துவிட்டு .. மாட்டிக்கொண்டான் ..
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
25-ஜன-202211:57:47 IST Report Abuse
Natarajan Ramanathan முக்கிய நபர் பெயர்... என்றுதானே இருக்கப் போகிறது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X