இலவச திட்டங்கள்: உச்சநீதிமன்றம் கேள்வி

Added : ஜன 25, 2022 | கருத்துகள் (3)
Advertisement
புதுடில்லி: இலவச திட்டங்களை அறிவிக்கும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இலவக திட்டங்களை வாக்குறுதிகளாக அறிவிப்பதை எப்படி தடை செய்வது என கேள்வி எழுப்பியதுடன், இது குறித்து 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என மத்திய அரசு, தேர்தல் ஆணையத்திற்கு

புதுடில்லி: இலவச திட்டங்களை அறிவிக்கும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இலவக திட்டங்களை வாக்குறுதிகளாக அறிவிப்பதை எப்படி தடை செய்வது என கேள்வி எழுப்பியதுடன், இது குறித்து 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என மத்திய அரசு, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Murugesan - Salem,இந்தியா
25-ஜன-202216:07:11 IST Report Abuse
S.Murugesan இலவசம் கொடுப்பதற்கு பணம் எங்கிருந்து வருகிறது. வரி விதிப்பு அதிகப்படித்திதானே? குறைந்த விலையில் பொருட்கள் கிடைத்தால் இலவசம் தேவையில்லையே. வேலை வாய்ப்புகளை அதிகரிக்கலாமே. அரசு பணிகளில் ஒப்பந்த அடிப்படையை நீக்கிவிட்டு வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் நியமிக்கலாம். அந்த பணியாளர்களுக்கும் நிரந்தர பணியாளர்களுக்கு நிகரான சம்பளம் வழங்கலாம். தனியார் நிறுவன பணியாளர்களுக்கும் அரசு பணியாளர்களுக்கு ஈடான சம்பளம் வழங்க ஆவண செய்யலாம்.
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
25-ஜன-202213:57:06 IST Report Abuse
GMM இலவச திட்டங்களை வாக்குறுதியாக பல அரசியல் கட்சிகள் அறிவிக்கின்றன. பொய்யான / செயல்படுத்த முடியாத/கடன் /வரி விதிப்பை அதிகரிக்கும் வாக்குறுதி பொருளாதாரத்தை முடக்கும். இந்த கட்சிகளை தடை செய்ய வேண்டும். வரி பணத்தில் தனி நபருக்கு இலவசம் கூடாது. இலவசம் கட்டுப்பாடு இல்லாமல் நாட்டின் பொருளாதார நிலை அறியாமல் சில கட்சிகள் பல ஆண்டுகளாக அறிவித்து வெற்றி பெற்று வருகின்றன. இலவசம் மூலம் வெற்றி பெற்ற பின், சிறந்த மக்கள் நல கொள்கை முடிவு மறந்து விடும். இலவசம் உரிமையை தடுக்க முடியவில்லை என்றால் வாக்குரிமையை நிறுத்த வேண்டும். ஒருவருக்கு ஒரு உரிமை.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
25-ஜன-202212:56:40 IST Report Abuse
raja ரூவாய்க்கு மூணுபடின்னா அது இலவசம் இல்லைன்னு திருட்டு திராவிடத்துக்கு தெரியுமே....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X