இடம்மாறி சென்றதா சிறுத்தை?

Added : ஜன 25, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
அவிநாசி: திருப்பூர் மாவட்டம் அவிநாசி பாப்பாங்குளம் பகுதியில், சோள தோட்டத்தில் பதுங்கியுள்ள சிறுத்தையை பிடிக்க, கிரேன் வாகனத்தில் மருத்துவ குழுவினர் மயக்க ஊசியுடன் தோட்டத்துக்குள் புகுந்தனர். சிறுத்தை தப்பித்து ஓடினால், அதை பிடிப்பதற்கான வலை உள்ளிட்ட ஏற்பாடுகளுடன் வனத்துறையினர், தோட்டத்தை சுற்றி தயார் நிலையில் இருந்தனர். 2 மணி நேரம் தேடுதல் பணி நடந்தும், சிறுத்தை
இடம்மாறி சென்றதா சிறுத்தை?

அவிநாசி: திருப்பூர் மாவட்டம் அவிநாசி பாப்பாங்குளம் பகுதியில், சோள தோட்டத்தில் பதுங்கியுள்ள சிறுத்தையை பிடிக்க, கிரேன் வாகனத்தில் மருத்துவ குழுவினர் மயக்க ஊசியுடன் தோட்டத்துக்குள் புகுந்தனர். சிறுத்தை தப்பித்து ஓடினால், அதை பிடிப்பதற்கான வலை உள்ளிட்ட ஏற்பாடுகளுடன் வனத்துறையினர், தோட்டத்தை சுற்றி தயார் நிலையில் இருந்தனர். 2 மணி நேரம் தேடுதல் பணி நடந்தும், சிறுத்தை அகப்படவில்லை. இடம்மாறி சென்றிருக்குமா என வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Samathuvan - chennai,இந்தியா
25-ஜன-202218:31:22 IST Report Abuse
Samathuvan அது வாழ கூடிய வனத்துறை எல்லாம் இப்படி தனியாருக்கும், அரசியல் வாதிகளுக்கும் தாரைவார்த்து விட்டால் இந்த வனவிலங்குகள் எல்லாம் காட்டை விட்டு இப்படி வெளியாக தானே வேண்டும். அதுகளுக்கு என்ன இந்த சோள காட்டுக்குள்ள வந்து பதுங்கி பாப்கார்ன் திங்கணும்னு ஆசையா. நமக்கு தான் அந்த கொடுப்பினை இல்லை அதுகளை யாவது கொஞ்சம் வாழ விடுங்கடா.
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
25-ஜன-202215:32:44 IST Report Abuse
வெகுளி ஒருகாலத்தில் எளிய மக்களின் முன்னேற்றத்துக்காக கட்சி தொடங்கிய சிறுத்தை இன்று மத மாற்றம், கட்ட பஞ்சாயத்து, சரக்கு மிடுக்கு என்று இடம்மாறி சென்று விட்டது வருத்தத்துக்குரியது.. சிறுத்தை போனால் போகட்டும்.... சிறுத்தைக்குட்டிகள் இனியும் ஏமாராமல் உண்மையை உணர்ந்து திருந்த வேண்டும்....
Rate this:
kudiyanavan - coimbatore ,இந்தியா
28-ஜன-202214:22:54 IST Report Abuse
kudiyanavanசூப்பர் பஞ்ச்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X