மாணவி மரணத்தில் மதச்சாயம் பூசவில்லை: அண்ணாமலை

Updated : ஜன 26, 2022 | Added : ஜன 25, 2022 | கருத்துகள் (69) | |
Advertisement
சென்னை: அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் மதச்சாயம் பூசவில்லை என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழக பா.ஜ., சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரதம் போராட்டம் நடந்தது. இதற்கு பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
BJP, Annamalai, Tamilnadu, தமிழகம், பாஜக, பாஜ, அண்ணாமலை, அரியலூர், மாணவி, தற்கொலை, மதச்சாயம்

சென்னை: அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் மதச்சாயம் பூசவில்லை என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழக பா.ஜ., சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரதம் போராட்டம் நடந்தது. இதற்கு பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
அரியலூர் மாணவி மரணம் தொடர்பாக கட்டாயம் சி.பி.ஐ விசாரணை தேவை. மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி, மாணவி பேசிய வீடியோவை விசாரணை அதிகாரியிடம் கொடுக்க சொல்லியிருக்கிறார்.


latest tamil news


மாணவி மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை பா.ஜ., போராடும். மதமாற்றம் தொடர்பாக மாணவி பேசிய வீடியோ போலியானது என்பதற்கு ஆதாரம் இல்லை. தமிழகத்தில் கட்டாய மதமாற்ற தடை சட்டம் வேண்டும் என்பது மக்களின் கருத்தாக உள்ளது. மாணவி இறந்த விவகாரத்தில் யாரும் மதச்சாயம் பூசவில்லை. உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு தமிழக அரசு உடனே ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (69)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkates - ngr,இந்தியா
26-ஜன-202210:50:50 IST Report Abuse
venkates அந்நிய மதத்துக்கு ஓடோடி தஜ்ஜா செய்யும் அரசியல் ஒழியவேண்டும் , தாய் மொழியை,நாட்டை காக்க முன்வரவேண்டும்
Rate this:
Cancel
venkates - ngr,இந்தியா
26-ஜன-202210:49:08 IST Report Abuse
venkates அந்நிய மதத்துக்கு இது போன்று மாறியவர்களால், தமிழர்களுக்கு பெயர், தேசபக்தி, மொழி, பண்பாடு அழிக்கப்படுகிறது ,ஆகவே அரசு, அந்நிய மதத்துக்கு வோட்டை நினைக்காமல் தமிழகத்தை காக்க முன்வரவேண்டும் உண்மையான தமிழ் பக்தி உள்ளவர்கள் முன்வரவேண்டும் அல்லவா?
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
25-ஜன-202221:55:56 IST Report Abuse
S. Narayanan சிபிஐ விசாரணை கமிஷன் அமைத்து அந்த மாணவி குடும்பத்துக்கு நீதி வழங்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X