சொர்க்கவாசல் வழியாக 30 ஆயிரம் பேர் தரிசனம்

Added : ஜன 25, 2022 | |
Advertisement
சேலம்: சேலம் கோட்டை பெருமாள் கோவில் சொர்க்கவாசல் வழியாக, 30 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியொட்டி கடந்த, 13 தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சொர்கக்வாசல் மூடப்படும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி காலையில் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை, பூஜை நடந்தது. பின்னர் அழகிரிநாதர் ?ஸ்ரீதேவி, பூதேவியுடன் ராஜ அலங்காரத்தில்

சேலம்: சேலம் கோட்டை பெருமாள் கோவில் சொர்க்கவாசல் வழியாக, 30 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியொட்டி கடந்த, 13 தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சொர்கக்வாசல் மூடப்படும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி காலையில் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை, பூஜை நடந்தது. பின்னர் அழகிரிநாதர் ?ஸ்ரீதேவி, பூதேவியுடன் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து மாலையில் சுவாமி உள்புறப்பாடு நடந்தது. இதையடுத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டு சொர்க்கவாசல் நடை சாத்தப்பட்டது. சொர்க்கவாசல் வழியாக, 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X