கரபுரநாதர் கோவிலில் நாளை திருநீலகண்டநாயனார் குருபூஜை

Added : ஜன 25, 2022 | |
Advertisement
வீரபாண்டி: கரபுரநாதர் கோவிலில் நாளை திருநீலகண்ட நாயனாரின் குருபூஜை விழா நடக்கிறது. அறுபத்து மூன்று நாயன்மார்களின் ஒருவரான திருநீலகண்ட நாயனார் குலாலர் சமூகத்தை சேர்ந்த இவருக்கு ஆண்டுதோறும் சேலம் வாழ் குலாலர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஒன்றுகூடி, தை மாதத்தில் வரும் அவரது ஜென்ம நட்சத்திரத்தில், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் குருபூஜை விழா நடத்தி வருகின்றனர்.

வீரபாண்டி: கரபுரநாதர் கோவிலில் நாளை திருநீலகண்ட நாயனாரின் குருபூஜை விழா நடக்கிறது. அறுபத்து மூன்று நாயன்மார்களின் ஒருவரான திருநீலகண்ட நாயனார் குலாலர் சமூகத்தை சேர்ந்த இவருக்கு ஆண்டுதோறும் சேலம் வாழ் குலாலர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஒன்றுகூடி, தை மாதத்தில் வரும் அவரது ஜென்ம நட்சத்திரத்தில், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் குருபூஜை விழா நடத்தி வருகின்றனர். நாளை திருநீலகண்ட நாயனாரின் குருபூஜை விழா நடத்தப்படவுள்ளது. இதில் நீலாயதாட்சி அம்மையார் சமேத திருநீலகண்டநாயனார் திருமேனிகளுக்கு சிறப்பு அபி?ஷகம் அலங்காரம் செய்து சிறிய மரத்தேரில் அமர வைத்து திருக்கோவில் வலம் வரச்செய்து குருபூஜை நடக்கும். தொடர்ந்து சிவாச்சாரியார்கள் திருநீலகண்ட நாயனாரின் வாழ்வில் ஈசன் புரிந்த திருவிளையாடல் புராணத்தை பக்தர்களுக்கு சொல்வர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X