கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

Added : ஜன 25, 2022 | |
Advertisement
மகுடஞ்சாவடி: இளம்பிள்ளை அருகே காடையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன், 35; தறிதொழிலாளி. இவர் கடந்த, 21 ல் காடையாம்பட்டி தேர்வீதி பகுதியில் நடந்து சென்ற போது வரதராஜபெருமாள் 30, என்பவர் சீனிவாசன் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த, 650 ரூபாய் பணம் மற்றும் மொபைல்போனை பறித்து சென்றார். மேலும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். சீனிவாசன் அளித்த புகாரின் படி, மகுடஞ்சாவடி போலீசார்

மகுடஞ்சாவடி: இளம்பிள்ளை அருகே காடையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன், 35; தறிதொழிலாளி. இவர் கடந்த, 21 ல் காடையாம்பட்டி தேர்வீதி பகுதியில் நடந்து சென்ற போது வரதராஜபெருமாள் 30, என்பவர் சீனிவாசன் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த, 650 ரூபாய் பணம் மற்றும் மொபைல்போனை பறித்து சென்றார். மேலும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். சீனிவாசன் அளித்த புகாரின் படி, மகுடஞ்சாவடி போலீசார் வரதராஜ பெருமாளை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X