கோவிட் பரிசோதனைகளை அதிகரியுங்கள்: மத்திய அரசு அறிவுரை

Added : ஜன 25, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுடில்லி: கோவிட் பரவல் குறித்து மாநில மற்றும் யூனியன் பிரதேச சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா ஆலோசனை நடத்தினார்.இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: கோவிட் பரிசோதனை முடிவுகள் மற்றும் தடுப்பூசி தகவல்களை அனைத்து மாநிலங்களும் உரிய நேரத்தில் அனுப்ப வேண்டும். பரிசோதனைகளை குறைத்த மாநிலங்களில் கோவிட் பரிசோதனைகளை
கோவிட் பரிசோதனைகளை அதிகரியுங்கள்: மத்திய அரசு அறிவுரை

புதுடில்லி: கோவிட் பரவல் குறித்து மாநில மற்றும் யூனியன் பிரதேச சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா ஆலோசனை நடத்தினார்.

இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: கோவிட் பரிசோதனை முடிவுகள் மற்றும் தடுப்பூசி தகவல்களை அனைத்து மாநிலங்களும் உரிய நேரத்தில் அனுப்ப வேண்டும். பரிசோதனைகளை குறைத்த மாநிலங்களில் கோவிட் பரிசோதனைகளை மீண்டும் அதிகரிக்க வேண்டும். கோவிட் பாதித்தவர்கள் பெரும்பாலானோர் வீட்டுதனிமையில் இருப்பதையே விருப்பம் தெரிவிப்பதால், அவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
25-ஜன-202217:17:33 IST Report Abuse
Sampath Kumar என்னத்த கவனிச்சு ஒன்றும் ஆக போவது இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X