கோவிட்டிற்கு எதிராக நாடு வலிமையுடன் போராடி வருகிறது: ஜனாதிபதி குடியரசு தின உரை

Updated : ஜன 26, 2022 | Added : ஜன 25, 2022 | கருத்துகள் (3)
Advertisement
புதுடில்லி: கோவிட்டிற்கு எதிராக நாடு வலிமையுடன் தொடர்ந்து போராடி வருகிறது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் , குடியரசு தின உரையில் தெரிவித்தார்.இந்தியாவின் 73வது குடியரசு தின விழாவை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு 'டிவி' வாயிலாக உரையாற்றியதாவது:* நாட்டு மக்களுக்கு 73-வது குடியரசு தின வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறேன். * கொரோனா தொற்றுக்கு எதிராக
கோவிட், நாடு வலிமை, ஜனாதிபதி, குடியரசு தின உரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: கோவிட்டிற்கு எதிராக நாடு வலிமையுடன் தொடர்ந்து போராடி வருகிறது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் , குடியரசு தின உரையில் தெரிவித்தார்.

இந்தியாவின் 73வது குடியரசு தின விழாவை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு 'டிவி' வாயிலாக உரையாற்றியதாவது:

* நாட்டு மக்களுக்கு 73-வது குடியரசு தின வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

* கொரோனா தொற்றுக்கு எதிராக நாடு வலிமையுடன் போராடி வருகிறது. நாம் அனைவரும் கவனத்துடன் தொடர்ந்து போராட வேண்டும். பிற நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கி உதவியும் வருகிறோம்.


latest tamil news



* இளைய தலைமுறையினர் புதிய யுக்திகளை கையாண்டு நாட்டின் பொருளாதாரத்தை மீட்க உறுதுணையாக இருந்தனர்.

*நாட்டின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த விமானம் தாங்கி போர்க்கப்பல் விக்ராந்த் கடற்படையில் சேர்ப்பு, பருவநிலை மாற்றம் தொடர்பான சாவல்களில் உலக நாடுகளுக்கு முன்னோடியாக இந்தியா திகழ்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - சென்னை,இந்தியா
28-ஜன-202214:35:40 IST Report Abuse
sankar நமது ஜனாதிபதிக்கு இது ஃபைனல் இயர், முகத்தில் வாட்டம் தெரிகிறதே இவரது சாதனை என்ன என்று தேடுகிறேன்.
Rate this:
Cancel
krish - chennai,இந்தியா
26-ஜன-202208:01:18 IST Report Abuse
krish அனைவருக்கும் மனம் கனிந்த இனிய குடியரசு தின வாழ்த்துக்கள். தினமலரின் தலைப்பு குடியரசு தின வாழ்த்துக்கள், மனதை நெகிழ்விக்கிறது. தேசிய சிந்தனையை ஊக்கி தூண்டும் வகையில் அமைந்துள்ளது. தினமலர் போற்றி, போற்றி. தேசியம் போற்றி போற்றி. ஜெய் ஹிந். வந்தே மாதரம். வெல்க...., செழுமையுடன் நீடுழி வாழ்க, அன்னை பாரதம்..
Rate this:
Cancel
Venkatakrishnan - Mumbai,இந்தியா
25-ஜன-202221:57:46 IST Report Abuse
Venkatakrishnan அப்படின்னு சங்கிமங்கிகள் சொல்ல சொன்னார்கள்... சரியா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X