சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'புல்லரிக்குது பா...!'

Added : ஜன 25, 2022
Advertisement
'புல்லரிக்குது பா...!' சென்னை விமான நிலையத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, நிருபர்களை சமீபத்தில் சந்தித்தார்.அவர் கூறுகையில், 'காங்கிரஸ் மீது மத மாற்றம் சம்பந்தமாக, நடிகை குஷ்பு குற்றம் சாட்டியுள்ளார். முதலில் குஷ்பு எவ்வாறு மதம் மாறினார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்...' என்றார்.அங்கிருந்த இளம் நிருபர் ஒருவர், 'மத மாற்ற பிரச்னையில் மாணவி தற்கொலை செய்தது
 பக்க வாத்தியம்

'புல்லரிக்குது பா...!'

சென்னை விமான நிலையத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, நிருபர்களை சமீபத்தில் சந்தித்தார்.அவர் கூறுகையில், 'காங்கிரஸ் மீது மத மாற்றம் சம்பந்தமாக, நடிகை குஷ்பு குற்றம் சாட்டியுள்ளார். முதலில் குஷ்பு எவ்வாறு மதம் மாறினார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்...' என்றார்.
அங்கிருந்த இளம் நிருபர் ஒருவர், 'மத மாற்ற பிரச்னையில் மாணவி தற்கொலை செய்தது குறித்து, அழகிரி வாய் திறக்கவில்லை... ஆனால் நடிகை குஷ்பு எவ்வாறு மதம் மாறினார் என்பதை அறிய இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்... காங்., தலைவர்களின் மக்கள் நலனை பார்த்தால் புல்லரிக்குது பா...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X