எஸ்.எஸ்.ஐ., மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தர்ணா

Added : ஜன 25, 2022 | |
Advertisement
தர்மபுரி: நல்லம்பள்ளி அடுத்த நார்த்தம்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் மகேஸ்வரன், 22. இவர் கடந்த, 21ல் பைக்கில் கலெக்டர் அலுவலகம் பின்புறமுள்ள சாலையில் வந்துள்ளார். அவ்வழியாக தர்மபுரி எஸ்.எஸ்.ஐ., ராமச்சந்திரன் ஓட்டி வந்த வாகனம், மகேஸ்வரன் பைக் மீது மோதியதாக கூறப்படுக்கிறது. இதில், மகேஸ்வரன் படுகாயமடைந்து கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், விபத்துக்கு

தர்மபுரி: நல்லம்பள்ளி அடுத்த நார்த்தம்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் மகேஸ்வரன், 22. இவர் கடந்த, 21ல் பைக்கில் கலெக்டர் அலுவலகம் பின்புறமுள்ள சாலையில் வந்துள்ளார். அவ்வழியாக தர்மபுரி எஸ்.எஸ்.ஐ., ராமச்சந்திரன் ஓட்டி வந்த வாகனம், மகேஸ்வரன் பைக் மீது மோதியதாக கூறப்படுக்கிறது. இதில், மகேஸ்வரன் படுகாயமடைந்து கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், விபத்துக்கு காரணமான, எஸ்.எஸ்.ஐ., ராமச்சந்திரன் மீதும், அவருக்கு ஆதரவாக செயல்படும், அதியமான்கோட்டை போலீசார் மீதும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மகேஸ்வரனின் பெற்றோரான ராஜேந்திரன், பொன்னி ஆகியோர் நேற்று தர்மபுரி எஸ்.பி., அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். அங்கிருந்த போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி மனுவை பெற்றுக் கொண்டு அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X