துப்பாக்கி கலாசாரம் ஊக்குவிப்பு!

Added : ஜன 25, 2022
Advertisement
துப்பாக்கி கலாசாரம் ஊக்குவிப்பு!நமக்கு சீனா தான் உண்மையான எதிரி என்றும், பாக்., அல்ல என்றும் அகிலேஷ் யாதவ் கூறி உள்ளார். ஜின்னாவை நண்பர் என கூறும் நபர்கள், துப்பாக்கி கலாசாரத்தை ஊக்குவிப்பவர்களாகத் தான் இருப்பர். யோகி ஆதித்யநாத்உ.பி., முதல்வர், பா.ஜ.,விதிகளை மீறுவதா?மேற்கு வங்க சட்டசபை சபாநாயகர் என்னைப் பற்றி எது வேண்டுமானாலும் பேசலாம் என நினைக்கிறார். நான் கேட்கும்
 துப்பாக்கி கலாசாரம் ஊக்குவிப்பு!

துப்பாக்கி கலாசாரம் ஊக்குவிப்பு!
நமக்கு சீனா தான் உண்மையான எதிரி என்றும், பாக்., அல்ல என்றும் அகிலேஷ் யாதவ் கூறி உள்ளார். ஜின்னாவை நண்பர் என கூறும் நபர்கள், துப்பாக்கி கலாசாரத்தை ஊக்குவிப்பவர்களாகத் தான் இருப்பர்.

யோகி ஆதித்யநாத்
உ.பி., முதல்வர், பா.ஜ.,
விதிகளை மீறுவதா?
மேற்கு வங்க சட்டசபை சபாநாயகர் என்னைப் பற்றி எது வேண்டுமானாலும் பேசலாம் என நினைக்கிறார். நான் கேட்கும் தகவல்களை அவர் முறையாக தருவதில்லை; அரசியலமைப்பு விதிகளை மீறி செயல்படுகிறார்.
ஜக்தீப் தன்கர்
மேற்கு வங்க கவர்னர்
வரலாறு தெரியாதா?

நாங்கள் ஹிந்துத்துவாவை புதிதாக பயன்படுத்துவதாக கூறும் பா.ஜ.,வினருக்கு, வரலாறு தெரியாது என நினைக்கிறேன். இந்தியாவில் ஹிந்துத்துவா பெயரை வைத்து தேர்தலை சந்தித்த முதல் கட்சி சிவசேனா தான்.
சஞ்சய் ராவத்
மூத்த தலைவர், சிவசேனா

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X