விருதை ஏற்க புத்ததேவ் பட்டாச்சார்யா மறுப்பு

Added : ஜன 26, 2022 | கருத்துகள் (8)
Advertisement
மேற்கு வங்க மாநில முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமானபுத்ததேவ் பட்டாச்சார்யாகூறியதாவது:எனக்கு பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து எதுவும் தெரியாது; யாரும் என்னிடம் தகவல் கூறவில்லை; விருது கொடுத்தால் வாங்க மாட்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.இது குறித்து மத்திய அரசுதரப்பில் கூறப்பட்டதாவது:புத்ததேவின் மனைவியை தொடர்பு கொண்டு தகவல்

மேற்கு வங்க மாநில முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமானபுத்ததேவ் பட்டாச்சார்யாகூறியதாவது:எனக்கு பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து எதுவும் தெரியாது; யாரும் என்னிடம் தகவல் கூறவில்லை; விருது கொடுத்தால் வாங்க மாட்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.




இது குறித்து மத்திய அரசுதரப்பில் கூறப்பட்டதாவது:புத்ததேவின் மனைவியை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டது. விருதை ஏற்றுக் கொள்வதாக கூறிய அவர்,அரசுக்கு நன்றி தெரிவித்தார்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
26-ஜன-202214:23:53 IST Report Abuse
pradeesh parthasarathy முதுகெலும்புள்ள ஒரு மாமனிதர் இப்பொழுதும் இருக்கிறார் .... வாழ்த்துக்கள் புத்ததேவ் ....
Rate this:
Barakat Ali - Medan,இந்தோனேசியா
26-ஜன-202217:28:18 IST Report Abuse
Barakat Aliநீ மயிலாப்பூரை விட்டுவிட்டு சவூதி சென்றால் உனக்கும் முதுகெலும்பு உள்ளதாக ஏற்கலாம்...
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
26-ஜன-202212:51:44 IST Report Abuse
Suppan சம்பந்தப்பட்டவர்கள் ஒப்புக் கொண்டால் மட்டுமே விருதுகள் பற்றிய அறிவிப்பு வெளியாகும். கட்சி கொடுத்த நெருக்கடியால் புத்ததேவ் பட்டாச்சார்யா மறுத்திருக்கலாம். இது நம்பிக்கைத் துரோகம். நாணயமான செயலல்ல.
Rate this:
Cancel
26-ஜன-202211:52:35 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் பிஜேபி அரசை அவமானப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு அவ்வப்பொழுது சில "பெரிய" மனிதர்கள், பிரபலஸ்தர்கள் இப்படி செய்து வருகிறார்கள். துவக்கத்தில் இதைத் தங்களுக்கு தலைக்குனிவாக எடுத்துக் கொண்டு கவலைப்பட்ட பிஜேபி இப்பொழுது தங்களை எதிர்ப்பவர்கள் எவ்வளவு ஈனமானவர்கள் என்று மக்கள் புரிந்து கொள்ள இது போன்ற விருது மறுப்புக்கள் ஒரு வாய்ப்பாக அமைவதை நன்கு பயன்படுத்திக்கொள்கிறது மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒரு பழம்பெரும் பாடகியும் இதே போல பத்ம ஸ்ரீ விருதை ஏற்க மறுத்துள்ளார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X