தேசிய வாக்காளர் தினம் மாணவர்களுக்கு சான்றிதழ்

Added : ஜன 26, 2022 | |
Advertisement
உடுமலை:மடத்துக்குளம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட கல்வி நிறுவனங்களில், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. தேசிய வாக்காளர் தினமான நேற்று, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.50க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில், அவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
 தேசிய வாக்காளர் தினம் மாணவர்களுக்கு சான்றிதழ்

உடுமலை:மடத்துக்குளம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட கல்வி நிறுவனங்களில், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. தேசிய வாக்காளர் தினமான நேற்று, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.50க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில், அவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மடத்துக்குளம் தாசில்தார் ஜலஜா, தேர்தல் துணை தாசில்தார் கவுரி சங்கர் மற்றும் அலுவலர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X