இந்தியாவில் கோவிட்டால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியை தாண்டியது

Updated : ஜன 26, 2022 | Added : ஜன 26, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் கோவிட்டால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியை தாண்டியது.இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,85,914 பேருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,00,85,116 ஆனது.நேற்று 2,55,874 பேர் கோவிட்டால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
India, Covid, Corona, Cases, Discharge, Vaccine, இந்தியா, கொரோனா, கோவிட், பாதிப்பு, குணம், டிஸ்சார்ஜ், சிகிச்சை, தடுப்பூசி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: இந்தியாவில் கோவிட்டால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியை தாண்டியது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,85,914 பேருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,00,85,116 ஆனது.நேற்று 2,55,874 பேர் கோவிட்டால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது 22,23,018 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


latest tamil news




கடந்த 24 மணி நேரத்தில் 2,99,073 பேர் நலமடைந்து வீடு திரும்பியதால், கோவிட் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,73,70,971 ஆனது.

அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில், கோவிட் தொற்று காரணமாக 665 பேர் உயிரிழந்ததால், இறந்தவர்களின் எண்ணிக்கை 4,81,127 ஆக அதிகரித்தது.

தற்போது தினசரி தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் விகிதம் 16.16 சதவீதமாக உள்ளது.


latest tamil news



இதுவரை 1,64,58,536 தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,இந்தியா
26-ஜன-202215:59:58 IST Report Abuse
Tamilan ,,,,,,
Rate this:
Cancel
26-ஜன-202210:37:11 IST Report Abuse
அப்புசாமி பெருமிதம்தான்...
Rate this:
Cancel
Ramesh Sargam - Currently in Cupertino, California.,இந்தியா
26-ஜன-202209:56:15 IST Report Abuse
Ramesh Sargam இறப்பு நாளுக்கு நாள் அதிகம் ஆகிறது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களும் இறக்கிறார்கள். தடுப்பூசிக்கும் இந்த வைரஸ் பயப்படவில்லையென்றால், பிறகு என்னதான் செய்யமுடியும்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X