தகவல் தொகுக்கும் பணி தீவிரம்

Added : ஜன 26, 2022
Advertisement
கோவை : தொடக்க கல்வித்துறையின் கீழ் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு (சி.இ.ஓ.,) ஆய்வு கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தகவல் தொகுக்கும் பணி கோவையில் தீவிரமாக நடந்து வருகிறது.இக்கூட்டத்தில், நீதிமன்ற வழக்குகள், பள்ளிகளில் காலி பணியிடங்கள், மாணவர்களின் கற்றல் மேம்பாடு, மாணவர் குறைவான பள்ளிகள், இடிக்கப்பட்ட கட்டடங்கள், அங்கீகாரம் இன்றி செயல்படும்

கோவை : தொடக்க கல்வித்துறையின் கீழ் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு (சி.இ.ஓ.,) ஆய்வு கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தகவல் தொகுக்கும் பணி கோவையில் தீவிரமாக நடந்து வருகிறது.இக்கூட்டத்தில், நீதிமன்ற வழக்குகள், பள்ளிகளில் காலி பணியிடங்கள், மாணவர்களின் கற்றல் மேம்பாடு, மாணவர் குறைவான பள்ளிகள், இடிக்கப்பட்ட கட்டடங்கள், அங்கீகாரம் இன்றி செயல்படும் பள்ளிகள் உட்பட 20 பிரிவுகளில், தகவல்களை 29ம் தேதிக்குள் அனுப்பிவைக்க தொடக்க கல்வி இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.கோவையில் அதன்படி, அனைத்து பள்ளிகளில் இருந்து உடனடியாக பட்டியல் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X