தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மரியாதை

Updated : ஜன 26, 2022 | Added : ஜன 26, 2022 | கருத்துகள் (1)
Advertisement
புதுடில்லி: டில்லியில் உள்ள தேசிய போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.இந்தியாவின் 73வது குடியரசு தினம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசியக்கொடி ஏற்றி முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்க உள்ளார்.இந்நிலையில் டில்லியில் உள்ள போர் நினைவிடத்திற்கு வந்த பிரதமர்
RepublicDay,26january

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: டில்லியில் உள்ள தேசிய போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்தியாவின் 73வது குடியரசு தினம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசியக்கொடி ஏற்றி முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்க உள்ளார்.


latest tamil news



இந்நிலையில் டில்லியில் உள்ள போர் நினைவிடத்திற்கு வந்த பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மவுன அஞ்சலி மரியாதை செலுத்தினார். பிரதமர் மோடியை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றார். அங்குள்ள வருகை பதிவேட்டிலும் பிரதமர் மோடி கையெழுத்திட்டார்.


latest tamil news




இதற்கிடையே பிரதமர் மோடி, ‛அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள், ஜெய்ஹிந்த்' என நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagercoil Suresh - India,இந்தியா
26-ஜன-202210:41:27 IST Report Abuse
Nagercoil Suresh குடியரசு தினத்தையும், சுதந்திர தினத்தையும் ஏன் ஒரே நாளாக வைத்து கொண்டாடக்கூடாது?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X