காஷ்மீர் போலீஸ் பாபுராமிற்கு அசோக் சக்ரா விருது

Updated : ஜன 26, 2022 | Added : ஜன 26, 2022 | கருத்துகள் (6)
Advertisement
ஸ்ரீநகர்: பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் வீரமரணம் அடைந்த காஷ்மீர் போலீஸ் ஏஎஸ்ஐ பாபு ராமிற்கு அசோக் சக்ரா விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில், ஏஎஸ்ஐ பாபுராம் வீரமரணம் அடைந்தார். அதற்கு முன் அவர் 3 பயங்கரவாதிகளை சுட்டு கொன்றார்.அவரது பணியை பாராட்டும் வகையில், அசோக்
republicday, ashokchakra,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஸ்ரீநகர்: பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் வீரமரணம் அடைந்த காஷ்மீர் போலீஸ் ஏஎஸ்ஐ பாபு ராமிற்கு அசோக் சக்ரா விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.


latest tamil news



கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில், ஏஎஸ்ஐ பாபுராம் வீரமரணம் அடைந்தார். அதற்கு முன் அவர் 3 பயங்கரவாதிகளை சுட்டு கொன்றார்.


latest tamil news



அவரது பணியை பாராட்டும் வகையில், அசோக் சக்ரா விருதை ஜனாதிபதி வழங்கினார். அதனை அவரது மனைவி ரினா ராணி மற்றும் மகன் மணிக் ஆகியோர் பெற்று கொண்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-ஜன-202219:15:54 IST Report Abuse
Saai Sundharamurthy A.V.K ஜெய் ஹிந்த் 👍👍👌👌
Rate this:
Cancel
26-ஜன-202217:32:19 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் பச்சை ஏன் இல்லை ?
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
26-ஜன-202217:25:18 IST Report Abuse
Rasheel காட்டுமிராண்டிகள் முன்னால் வீரத்தை நிலைநாட்டியவர்கள், தகுதி உடையவர்கள் பத்ம விருதுகளை பெறுவது பாராட்டுக்குரியது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X