காஷ்மீர் போலீஸ் பாபுராமிற்கு அசோக் சக்ரா விருது| Dinamalar

காஷ்மீர் போலீஸ் பாபுராமிற்கு அசோக் சக்ரா விருது

Updated : ஜன 26, 2022 | Added : ஜன 26, 2022 | கருத்துகள் (6) | |
ஸ்ரீநகர்: பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் வீரமரணம் அடைந்த காஷ்மீர் போலீஸ் ஏஎஸ்ஐ பாபு ராமிற்கு அசோக் சக்ரா விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில், ஏஎஸ்ஐ பாபுராம் வீரமரணம் அடைந்தார். அதற்கு முன் அவர் 3 பயங்கரவாதிகளை சுட்டு கொன்றார்.அவரது பணியை பாராட்டும் வகையில், அசோக்
republicday, ashokchakra,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஸ்ரீநகர்: பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் வீரமரணம் அடைந்த காஷ்மீர் போலீஸ் ஏஎஸ்ஐ பாபு ராமிற்கு அசோக் சக்ரா விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.


latest tamil news



கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில், ஏஎஸ்ஐ பாபுராம் வீரமரணம் அடைந்தார். அதற்கு முன் அவர் 3 பயங்கரவாதிகளை சுட்டு கொன்றார்.


latest tamil news



அவரது பணியை பாராட்டும் வகையில், அசோக் சக்ரா விருதை ஜனாதிபதி வழங்கினார். அதனை அவரது மனைவி ரினா ராணி மற்றும் மகன் மணிக் ஆகியோர் பெற்று கொண்டனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X