மாநிலங்கள் பெருமையை பறைசாற்றிய அணிவகுப்பு

Updated : ஜன 26, 2022 | Added : ஜன 26, 2022 | கருத்துகள் (31)
Advertisement
புதுடில்லி: குடியரசு தின அணிவகுப்பில் 13 மாநிலங்களின் பெருமையை பறைசாற்றும் வகையில் அலங்கார ஊர்திகள் பங்கேற்றன.குஜராத்தில் பழங்குடியினர் இயக்கம் என்ற தலைப்பில் குஜராத் மாநில அலங்கார ஊர்தி இடம்பெற்றது. அதில், பழங்குடியினரின் சுதந்திர போராட்ட திறன் எடுத்து காட்டப்பட்டிருந்தது.உத்தர்காண்ட் மாநிலம் சார்பில் பங்கேற்ற அலங்கார ஊர்தியில், ஹேம்குந்த்
மாநிலங்கள் பெருமையை பறைசாற்றிய அணிவகுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: குடியரசு தின அணிவகுப்பில் 13 மாநிலங்களின் பெருமையை பறைசாற்றும் வகையில் அலங்கார ஊர்திகள் பங்கேற்றன.


latest tamil news


குஜராத்தில் பழங்குடியினர் இயக்கம் என்ற தலைப்பில் குஜராத் மாநில அலங்கார ஊர்தி இடம்பெற்றது. அதில், பழங்குடியினரின் சுதந்திர போராட்ட திறன் எடுத்து காட்டப்பட்டிருந்தது.


latest tamil news


Advertisement

உத்தர்காண்ட் மாநிலம் சார்பில் பங்கேற்ற அலங்கார ஊர்தியில், ஹேம்குந்த் சாஹிப் குருத்வாரா, டோப்ரா - சண்டி பாலம் மற்றும் பத்ரிநாத் ஆலயம் இடம்பெற்றிருந்தது.


latest tamil news


கோவாவின் அணிவகுப்பு ஊர்தி கோவா பாரம்பரிய சின்னங்கள் என்ற தலைப்பில் இடம்பெற்றது. அதில், அகுடா செங்கோட்டை, பனாஜியில் உள்ள வீரமரணம் அடைந்தவர்களின் நினைவிடம், டோனா பவுலா ஆகியவை இடம்பெற்றன.


latest tamil news


விளையாட்டில் முதலிடம் என்ற தலைப்பில் ஹரியானா மாநில அரசின் அலங்கார ஊர்தி இடம்பெற்றது. 2020ல் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்கில் ஹரியானாவீரர்கள் 4 பதக்கங்களையும், பாராலிம்பிக்கில் ஹரியானா வீரர்கள் 6 பதக்கங்களையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.


latest tamil news


கர்நாடகா - பாரம்பரிய காதிகிராப்ட் என்ற தலைப்பிலும்


latest tamil news


பஞ்சாப் மாநிலம் - சுதந்திர போராட்டத்தில் பங்கு என்ற தலைப்பிலும்


latest tamil news


அருணாச்சல பிரதேசம் அங்கிலோ ஏபிஓஆர் போர் என்ற தலைப்பிலும்


latest tamil news


ஜம்மு - காஷ்மீர் - காஷ்மீரின் முகம் மாறுகிறது என்ற தலைப்பிலும்


latest tamil news


மேகாலயா- பெண்கள் தலைமையிலான சமுகம், பெண் சுய உதவிகுழுக்கள் என்ற தலைப்பிலும் அலங்கார ஊர்திகள் இடம்பெற்றன.


latest tamil news



latest tamil news


மஹாராஷ்டிரா, உ.பி., டில்லி, சட்டீஸ்கர் மாநிலங்களின் அலங்கார ஊர்திகளும் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்றன.


latest tamil news



Advertisement


வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatakrishnan - Mumbai,இந்தியா
27-ஜன-202201:41:37 IST Report Abuse
Venkatakrishnan .....
Rate this:
Cancel
Venkatakrishnan - Mumbai,இந்தியா
27-ஜன-202200:21:59 IST Report Abuse
Venkatakrishnan ,,,,,
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
26-ஜன-202219:15:04 IST Report Abuse
sankaseshan .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X