2 மாநிலங்களில் தேசியக் கொடி ஏற்றிய கவர்னர் தமிழிசை

Added : ஜன 26, 2022 | கருத்துகள் (9)
Advertisement
புதுச்சேரி: தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னராக உள்ளார் தமிழிசை சவுந்தரராஜன். இன்று (ஜன.,26) நாட்டின் 73வது குடியரசு தினத்தையொட்டி தெலுங்கானாவில் தேசியக்கொடி ஏற்றிய தமிழிசை தனி விமானம் மூலம் புதுச்சேரி வந்து, அங்கும் தேசியக்கொடியை ஏற்றினார்.
2 மாநிலங்களில் தேசியக் கொடி ஏற்றிய கவர்னர் தமிழிசை

புதுச்சேரி: தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னராக உள்ளார் தமிழிசை சவுந்தரராஜன். இன்று (ஜன.,26) நாட்டின் 73வது குடியரசு தினத்தையொட்டி தெலுங்கானாவில் தேசியக்கொடி ஏற்றிய தமிழிசை தனி விமானம் மூலம் புதுச்சேரி வந்து, அங்கும் தேசியக்கொடியை ஏற்றினார்.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Samathuvan - chennai,இந்தியா
27-ஜன-202211:53:48 IST Report Abuse
Samathuvan இந்த மாதிரியான ஒரு மத்திய அரசுக்கு மனசாட்சி இல்லாம துப்பு கொடுக்கிற பணியின் தண்ட சம்பளத்தை ஒதுக்கி வேற ஏதாவது உருப்படியா செய்யலாம்.
Rate this:
Cancel
KMP - SIVAKASI,இந்தியா
27-ஜன-202209:48:21 IST Report Abuse
KMP இதெல்லாம் வீண்செலவு தான் அரசிற்கு, புதுவைக்கு தனியாக ஒரு கவர்னரை நியமிக்க ஆள் கிடைக்கவில்லையா?.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
27-ஜன-202208:46:16 IST Report Abuse
Lion Drsekar வாழ்த்துக்கள் பல லட்சம் கோடி மக்களின் வரிப்பணம் மிச்சம் . அதை மக்களின் வாழ்வாதாரத்துக்கு பயன்படுத்தலாம், இதே போன்று பல் மாநிலங்களுக்கு ஒருஆளுனர் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும் போல் இருக்கிறது வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X