முதன்முறையாக வானில் 75 போர் விமானங்கள் மூலம் வீரசாகசம்

Updated : ஜன 26, 2022 | Added : ஜன 26, 2022 | கருத்துகள் (2)
Advertisement
புதுடில்லி: குடியரசு தினவிழாவில் முதல்முறையாக வானில் 75 விமானங்கள் அணிவகுத்து வீர சாகசம் நிகழ்த்தியுள்ளன.நாட்டின் 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு டில்லி ராஜபாதையில் நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசியக்கொடி ஏற்றினார். பின்னர், முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்தியும்
Republic Day, Parade, AirCraft, FlyPast, Indian Air Force, குடியரசு தினம், அணிவகுப்பு, விமானங்கள், விமானப்படை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: குடியரசு தினவிழாவில் முதல்முறையாக வானில் 75 விமானங்கள் அணிவகுத்து வீர சாகசம் நிகழ்த்தியுள்ளன.

நாட்டின் 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு டில்லி ராஜபாதையில் நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசியக்கொடி ஏற்றினார். பின்னர், முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்தியும் அணிவகுத்தன.


ராஜபாதையில் முதல் முறையாக 75 போர் விமானங்கள் சாகசம்

latest tamil news



இந்த ஆண்டு ராஜபாதையில் இதுவரை இல்லாத வகையில் முதல்முறையாக வானில் 75 போர் விமானங்கள் அணிவகுத்து வீர சாகசம் நிகழ்த்தின. பழமையான விமானங்கள் தொடங்கி இன்றைய நவீன ரபேல், சுகோய், ஜாகுவார் எம்ஐ-17, சாரங், அப்பாச்சி, டகோட்டா விமானங்கள் மூலம் ராஜபாதையின் மேலே சாகசம் நடத்தின.


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
26-ஜன-202218:12:20 IST Report Abuse
Lion Drsekar வருத்தத்துடன் பகிர்ந்து கொள்ளும் கருத்து, வானில் சாகசம், செய்வது இருக்கட்டும் நானும் பாராசூட்டில் குதித்து பல பதக்கங்கள் வாங்கியவன்தான் . ஜனநாயக நாட்டில் தவறானவர்கள் கைகளில் இந்த சுதந்திரத்தை கொடுத்துவிட்டு சாகசம் செய்து என்ன பயன், மன்னிக்கவும், வந்தே மாதரம்
Rate this:
Cancel
karikalan - chennai,இந்தியா
26-ஜன-202213:46:08 IST Report Abuse
karikalan .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X