30 நிமிடம் மட்டுமே குடியரசு தினவிழா

Added : ஜன 26, 2022
Advertisement
ஈரோடு: ஈரோடு வ.உ.சி., பூங்கா விளையாட்டு மைதானத்தில் இன்று குடியரசு தினவிழா நடக்கிறது. காலை, 8:05 மணிக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தேசிய கொடியை ஏற்றி வைத்து, 8:10 மணிக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார். 8:20 மணிக்கு அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கவுரவிக்கிறார். 8:35 மணிக்கு நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவடைகிறது. வழக்கமாக சுதந்திர

ஈரோடு: ஈரோடு வ.உ.சி., பூங்கா விளையாட்டு மைதானத்தில் இன்று குடியரசு தினவிழா நடக்கிறது. காலை, 8:05 மணிக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தேசிய கொடியை ஏற்றி வைத்து, 8:10 மணிக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார். 8:20 மணிக்கு அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கவுரவிக்கிறார். 8:35 மணிக்கு நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவடைகிறது. வழக்கமாக சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு கவுரவம், பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சி, சாகச நிகழ்ச்சி நடத்தப்படும். கொரோனா கட்டுப்பாடுகளால் இதற்கும், மக்கள் பங்கேற்கவும் அனுமதி வழங்கவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X