2 வாலிபர்கள் படுகாயம்

Added : ஜன 26, 2022
Advertisement
கோபி: காசிபாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் ஜீவானந்தம், 24, யோகேஸ்வரன், 21; ஹீரோ டியோ மொபட்டில் இருவரும், காசிபாளையம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சென்றனர். எதிரே வந்த போர்டு பிகோ கார் மோதியதில், இருவரும் பலத்த காயம் அடைந்தனர். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கடத்தூர் போலீசார்

கோபி: காசிபாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் ஜீவானந்தம், 24, யோகேஸ்வரன், 21; ஹீரோ டியோ மொபட்டில் இருவரும், காசிபாளையம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சென்றனர். எதிரே வந்த போர்டு பிகோ கார் மோதியதில், இருவரும் பலத்த காயம் அடைந்தனர். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கடத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X