மண் சரிவால் வனத்துறை ஆய்வு

Added : ஜன 26, 2022
Advertisement
ஆத்தூர்: ராமநாயக்கன்பாளையம், அடிவாரத்தில் இருந்து, கல்வராயன்மலை காப்புக்காடு வழியாக நாகலூர், பட்டிவளவு வரை, 5.5 கி.மீ., வரை, 2020ல், 8.22 கோடி ரூபாயில் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இரு நாளுக்கு முன், நாகலூர், பட்டிவளவு, அடியனூரில் மண் சரிவு ஏற்பட்டு, 10க்கும் மேற்பட்ட இடங்களில், பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தன. இதனால், சாலை சேதமாகி, இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை உள்ளது.

ஆத்தூர்: ராமநாயக்கன்பாளையம், அடிவாரத்தில் இருந்து, கல்வராயன்மலை காப்புக்காடு வழியாக நாகலூர், பட்டிவளவு வரை, 5.5 கி.மீ., வரை, 2020ல், 8.22 கோடி ரூபாயில் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இரு நாளுக்கு முன், நாகலூர், பட்டிவளவு, அடியனூரில் மண் சரிவு ஏற்பட்டு, 10க்கும் மேற்பட்ட இடங்களில், பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தன. இதனால், சாலை சேதமாகி, இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. நேற்று, ஆத்தூர் வனச்சரகர் செந்தில்குமார் தலைமையில் வனத்துறையினர், சாலை பாதிப்புக்குள்ளான இடங்களை ஆய்வு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X