மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை

Added : ஜன 26, 2022
Advertisement
சேலம்: சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், அங்கம்மாள் காலனியில் உள்ள கட்சி அலுவலகத்தில், மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட செயலர் வெங்கடாஜலம் தலைமையில் நிர்வாகிகள், தியாகிகளின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., பாலசுப்பிரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், பகுதி செயலர்கள் உள்பட பலர்

சேலம்: சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், அங்கம்மாள் காலனியில் உள்ள கட்சி அலுவலகத்தில், மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட செயலர் வெங்கடாஜலம் தலைமையில் நிர்வாகிகள், தியாகிகளின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., பாலசுப்பிரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், பகுதி செயலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். அதேபோல், சேலம் தி.மு.க., அலுவலகத்தில் மத்திய மாவட்டம் சார்பில், மாவட்ட செயலர் ராஜேந்திரன், மொழிப்போர் தியாகிகள் படத்துக்கு மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். மேற்கு மாவட்ட பொறுப்பாளர் செல்வகணபதி தலைமையில், சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில், நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. மேட்டூரில் தி.மு.க., நகர செயலர் காசி விஸ்வநாதன் தலைமையில், தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X