மேட்டூர் காலபைரவருக்கு வெள்ளி கவசம் வழங்கல்

Added : ஜன 26, 2022
Advertisement
மேட்டூர்: மேட்டூர், மீனாட்சி சொக்கநாதர், ஞான தண்டாயுதபாணி கோவில் வளாகத்தில் காலபைரவர் சன்னதி உள்ளது. அங்கு, தேய்பிறை அஷ்டமியையொட்டி, காலபைரவருக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. இந்நிலையில், மேட்டூர் சிவனடியார் திருக்கூட்டம், வழிபாட்டு குழு சார்பில், சிவனடியார்கள் வெங்கட்டராஜூ, நடராஜன் உள்ளிட்ட பக்தர்கள், காலபைரவருக்கு, 2.19 லட்சம் ரூபாய் மதிப்பில் வெள்ளி கவசம்

மேட்டூர்: மேட்டூர், மீனாட்சி சொக்கநாதர், ஞான தண்டாயுதபாணி கோவில் வளாகத்தில் காலபைரவர் சன்னதி உள்ளது. அங்கு, தேய்பிறை அஷ்டமியையொட்டி, காலபைரவருக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. இந்நிலையில், மேட்டூர் சிவனடியார் திருக்கூட்டம், வழிபாட்டு குழு சார்பில், சிவனடியார்கள் வெங்கட்டராஜூ, நடராஜன் உள்ளிட்ட பக்தர்கள், காலபைரவருக்கு, 2.19 லட்சம் ரூபாய் மதிப்பில் வெள்ளி கவசம் வழங்கினர். நேற்று மாலை, அந்த வெள்ளி கவச அலங்காரத்தில், காலபைரவர் காட்சியளித்தார். திரளான பக்தர்கள் வழிபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X