தாலுகா அலுவலகம் முற்றுகை: இ.கம்யூ., கட்சியினர் மீது வழக்கு

Added : ஜன 26, 2022 | |
Advertisement
தலைவாசல்: இ.கம்யூ., கட்சியின் தலைவாசல் ஒன்றிய துணை செயலர் ராஜேந்திரன் தலைமையில் பலர், தலைவாசல் தாலுகா அலுவலகத்தை, நேற்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, வடகுமரை, தலைவாசல், பெரியேரி, ஊனத்தூர், வேப்பநத்தம் வி.ஏ.ஓ.,க்கள், அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்வதை தாமதம் செய்வதாகவும், பதிவுக்கு லஞ்சம் கேட்டு வருவதாகவும் கோஷம் எழுப்பினர்.

தலைவாசல்: இ.கம்யூ., கட்சியின் தலைவாசல் ஒன்றிய துணை செயலர் ராஜேந்திரன் தலைமையில் பலர், தலைவாசல் தாலுகா அலுவலகத்தை, நேற்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, வடகுமரை, தலைவாசல், பெரியேரி, ஊனத்தூர், வேப்பநத்தம் வி.ஏ.ஓ.,க்கள், அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்வதை தாமதம் செய்வதாகவும், பதிவுக்கு லஞ்சம் கேட்டு வருவதாகவும் கோஷம் எழுப்பினர். இதுகுறித்து, மும்முடி வி.ஏ.ஓ., கார்த்திக், அனுமதியின்றி கொரோனா ஏற்படுத்தும்படி ஆர்ப்பாட்டம் செய்ததாக, தலைவாசல் போலீசில் புகாரளித்தார். அதனால், இ.கம்யூ., ராஜேந்திரன், உள்பட, 52 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X